Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலவுக்குடியிருப்பில் வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது!

In இலங்கை
Published: 14:51 GMT, Nov 23, 2017 |
0 Comments
1084
icon_com
This post was written by : Vithushagan
23800093_10155679961021327_522960700401531058_o

கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பிலவுக்குடியிருப்பு மக்களுக்கான வீட்டுத்திட்டத்துக்கு இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தும் திட்டத்தில் 41 வீடுகள் தெரிவு செய்யப்பட்டு இன்று வீட்டுத்திட்டம் ஆரம்பிப்பதற்காக உத்தியோக பூர்வமாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் விஜித கமகே ,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg