Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க.வுடன் தினகரனை இணைத்து பேசாதீர்கள்: கே.பி.முனுசாமி தெரிவிப்பு!

In இந்தியா
Published: 12:22 GMT, Nov 24, 2017 |
0 Comments
1157
icon_com
This post was written by : Kemasiya
download (1)

டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க.வுடன் இணைத்து பேசுவதே தவறாகும் என, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

சசிகலா என்னும் பணிப்பெண் மூலம் கட்சிக்குள் வந்தவர் தான் தினகரன். எனவே அவரை அ.தி.மு.க.வுடன் இணைத்து பேசாதீர்கள், ஆர்.கே.நகர் தேர்தலில் எமது அணி வெற்றியீட்டும்.

மேலும் வேட்பாளர் யார் என்பது குறித்து, மேலிடம் தான் உறுதிசெய்ய வேண்டும் என, அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg