Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருப்பதியில் நடைபெற்ற நமீதாவின் திருமணம்!

In சினிமா
Updated: 17:20 GMT, Nov 24, 2017 | Published: 12:04 GMT, Nov 24, 2017 |
0 Comments
2408
icon_com
This post was written by : Vithushagan

நடிகை நமீதாவுக்கும் அவரது காதலரான வீரேந்திர சவுத்ரிக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.

இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருமணத்தினைத் தொடர்ந்து சென்னையில் நமீதாவிற்கு வரவேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தை சேர்ந்த நமீதா 2002 ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தினூடதாக திரைப்பயணத்தை ஆரம்பித்தார்.

அத்தோடு 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் 2ஆம் இடத்தையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கால் பதித்த நமீதா பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

தற்போது தனது 36 ஆவது வயதில் நீண்டநாள் நண்பராக இருந்த வீரேந்திர சவுத்திரியுடம் காதல் வயப்பட்டு இரு வீட்டார் சம்பதத்துடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

201711240826500469_1_Namitha-Marriage2._L_styvpf201711240826500469_Namita-and-veera-Marriage-held-at-Tirupathi_SECVPF
23755364_859718490875556_3884955846064202147_n
23905523_859718377542234_7647338071088095926_n

23795249_859718487542223_2606811996387503527_n

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg