Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிக விலையில் தேங்­காய் விற்­பனை செய்தால் சட்ட நடவடிக்கை!

In இலங்கை
Published: 12:20 GMT, Nov 24, 2017 |
0 Comments
1064
icon_com
This post was written by : Vithushagan
cocunut

கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என தெங்கு பயிர்ச் செய்கை அபிவிருத்தி சபையின் தலைவர் கபில யகந்தாவெல தெரிவித்துள்ளார்.

தற்சமயம் தேங்காய்க்கான சந்தை சில்லறை விலை 75 ரூபாவாகும். இந்த விலையிலும் பார்க்க அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை தமக்கு அறிவிக்கலாம் என்று கபில யகந்தாவெல பொதுமக்களை கேட்டுள்ளார்.

வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், தேங்காயின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg