Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாட்டு வண்டி சவாரி செய்த சாய்ந்தமருது மக்கள்!

In இலங்கை
Updated: 17:35 GMT, Nov 24, 2017 | Published: 17:13 GMT, Nov 24, 2017 |
0 Comments
1074
icon_com
This post was written by : Vithushagan
IMG_0614

சாய்ந்தமருதிற்கான தனி உள்ளூராட்சி சபையை  உருவாக்கும் நோக்கில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாட்டு வண்டி சவாரி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் இருந்து பெருந்திரளானோர் முன்னிலையில் குறித்த மாட்டு வண்டி சவாரி மாலை ஆரம்பமாகியுள்ளது.

அப்பகுதி பள்ளிவாசல்களின் தலைவர்கள், உலமா சபையினர் ஆகியோர் குறித்த மாட்டு வண்டி சவாரியினை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன்போது, இளைஞர்கள், முதியோர்கள் என பலர் சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் குறித்த சவாரியில் கலந்து கொண்டிருந்தனர்.

IMG_0614 IMG_0624

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg