Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய-தமிழக அரசுகள் மிக இணக்கமாக உள்ளன: திருமாவளவன்!

In இந்தியா
Published: 05:11 GMT, Nov 25, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Kemasiya
1460642212-0567

மத்திய அரசும், தமிழக அரசும் இணக்கமாக இருந்து, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை சந்திக்கவுள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக்நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

இடைத்தேர்தல் நேர்மையுடன் இடம்பெறுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளதால், சுழலுக்கு ஏற்ப விடுதலை சிறுத்தைக் கட்சி போட்டியிடுவது குறித்து முடிவை அறிவிக்கும் என தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், ஊடகவியலாளர்களை சந்தித்த திருமாவளவன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg