Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!

In இந்தியா
Updated: 05:51 GMT, Nov 25, 2017 | Published: 05:51 GMT, Nov 25, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Kemasiya
dfd

ஆர்.கே.நகர். தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வின் ஆலோசனைக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெறுகின்றது.

இக்கூட்டம், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் இல.கணேசன் எச்.ராஜா,  சி.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலமையில் நடைபெறுகின்றது.

இந்த கூட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தலில்  பா.ஜ.க. போட்டியிடுவதா? அவ்வாறு போட்டியிடுவதாயின் யாரை வேட்பாளராக நிறுத்தவது குறித்து ஆலோசிக்கப்படுவுள்ளதாக, மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg