Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்வரும் நாட்களில் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் கைது செய்யப்படுவது உறுதி – மஹிந்த ஆருடம்

In இலங்கை
Updated: 06:33 GMT, Nov 25, 2017 | Published: 06:32 GMT, Nov 25, 2017 |
0 Comments
1264
icon_com
This post was written by : Arul Jesu
mahinda

எதிர்வரும் நாட்களில் கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜப்ஸவை கைது செய்வதற்கு அரசாங்கம் முனைவதாக அவர் கூறினார்.

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இரவு இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தான் கைது செய்யப்பட்டால், அது யுத்தத்தை வெற்றிக்கொண்ட ஒருவருக்கு நல்லாட்சி வழங்கும் உயரிய கைமாறாக அமையும் என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg