Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலையில் ஆட்டுபட்டி ஒன்றுக்கு தீ வைப்பு, ஐந்து ஆடுகள் தீயில் கருகி இறப்பு

In இலங்கை
Published: 07:11 GMT, Nov 25, 2017 |
0 Comments
1209
icon_com
This post was written by : Arul Jesu
image_c93c96aed6

திருகோணமலை முள்ளிப்பொத்தானை பகுதியில் ஆட்டுப்பட்டி ஒன்றுக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்ததில் அங்கிருந்த ஐந்து ஆடுகள் உடல் கருகி பரிதாபமாக இறந்துள்ளன.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

ஆடுகளின் உரிமையாளருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தம்பலகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக செய்தியாளர் கூறினார்.

image_29eb089cad image_523de7e326

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg