Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

In
Updated: 08:30 GMT, Nov 26, 2017 | Published: 08:30 GMT, Nov 26, 2017 |
0 Comments
1089
This post was written by : Suganthini

வடமேற்கு இங்கிலாந்திலுள்ள லிவர்பூல் பகுதியில் வானொன்று மோதியதில், பொலிஸ் உத்தியோகத்தரொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Hasfield  வீதியில் நேற்று (சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றது. மேற்படி வானை பொலிஸ் உத்தியோகத்தர் தடுத்துநிறுத்த முற்பட்டபோதே, விபத்துச் சம்பவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வானின் சாரதியைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg