Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு மூதூரில் உதவிகள் வழங்கிவைப்பு

In இலங்கை
Updated: 12:52 GMT, Nov 26, 2017 | Published: 11:05 GMT, Nov 26, 2017 |
0 Comments
1306
icon_com
This post was written by : Varothayan

தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் ஒன்றியத்தினால் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஒன்றியத்தின் தலைவர் கந்தசாமி இன்பராசா இவற்றை வழங்கி வைத்தார். இதற்கென வறுமைக் கோட்டின் கீழுள்ள 60 சிறார்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான புத்தகப்பைகள்  வழங்கிவைக்கப்பட்டன.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் – துர்க்கா முன்பள்ளி நிலையம் மற்றும் சந்தோசபுரம் பகுதியிலுள்ள சந்தோசம் பாலர் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயிலும் மாணவர்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.

DSC_7964

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg