Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஹரி காதலியை கரம் பிடிக்கிறார்

In
Updated: 11:23 GMT, Nov 27, 2017 | Published: 11:23 GMT, Nov 27, 2017 |
0 Comments
1395
This post was written by : Suganthini

பிரித்தானிய இளவரசர் ஹரி, அவரது காதலியான மேகன் மார்க்கெல்லுடன் (Meghan Markle) திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக, ஹரியின் தந்தையும் இளவரசருமான சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான மேகன் மார்க்கெல்லை, இம்மாத முற்பகுதியில் இளவரசர் ஹரி பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், பிரித்தானியாவின் முடிக்குரிய சிம்மாசனத்தின் ஐந்தாவது வாரிசான ஹரி, எதிர்வரும் வசந்த காலத்தில் தனது காதலியுடன்  திருமண பந்தத்தில்   இணையவுள்ளார்.

இவர்கள் இருவரும், தங்களது திருமணத்தின் பின்னர், லண்டனிலுள்ள கென்சிங்டன் அரண்மனையில் வசிக்கவுள்ளனர்.

இதேவேளை, இவர்கள் இருவருக்கும் பிரதமர் தெரேசா மே வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg