Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பப்புவா நியூகினி தீவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

In
Published: 03:53 GMT, Nov 28, 2017 |
0 Comments
1152
This post was written by : Suganthini
pap

பப்புவா நியூகினி  தீவில் 6.2 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது.

பப்புவா நியூகினி தீவில் நேற்று (திங்கட்கிழமை) இரவு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, கிழக்கு  ரபயல் (Rabaul)    நகரிலிருந்து 125 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் சுமார் 70 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும்,  அந்நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் சேத விபரங்களை தொடர்பாக இதுவரையில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg