Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னிந்திய சினிமாவில் தடம் பதித்துள்ள ஈழத்து இசைக் கலைஞன் பத்மயன்

In
Updated: 12:12 GMT, Nov 29, 2017 | Published: 11:58 GMT, Nov 29, 2017 |
0 Comments
1325
icon_com
This post was written by : Varothayan
23844510_1757886464252794_3767791308734958345_n

இலங்கையைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளர் சிவ பத்மயன் தென்னிந்தியத் திரைப்படம் ஒன்றிற்கு இசையமைப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘கறிச்சோறு’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தை விஜிவெங் இயக்குகின்றார்.

புதுமுகங்கள் பலரின் ஒன்றிணைவில்; தயாராகவுள்ள இந்தத் திரைப்படத்தில் பல சிரேஷ்ட நடிகர்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட பத்மயன், அண்மையில் வெளிவந்த ‘சண்டியர்’ திரைப்படம் உட்பட பல திரைப்படங்களுக்கும், ‘சோலையன்’ உட்பட பல காணொளிப்பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

23843437_10203978207891737_2074566723818709181_n 23905573_1758184887556285_5779791878707292613_n

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg