Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது!

In இலங்கை
Published: 03:39 GMT, Dec 1, 2017 |
0 Comments
1245
icon_com
This post was written by : Risha

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாத முதல் வாரத்தில் நடத்தலாம்  என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வேட்புமனு கையேற்புகள் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றாலும், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு கோரலுக்கான அறிவிப்பு ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எஞ்சிய 208 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு கோரலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நான்காம் திகதி வெளியிடப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg