Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவத்தினரால் வலி. வடக்கில் 30 ஆண்டுகளின் பின் காணிகள் விடுவிப்பு!

In இலங்கை
Updated: 04:44 GMT, Dec 1, 2017 | Published: 04:12 GMT, Dec 1, 2017 |
0 Comments
1137
icon_com
This post was written by : Ravivarman
Untitled

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு ஒட்டகப்புலத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 29 ஏக்கர் காணி யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

வசாவிளானுக்கும், அச்சுவேலிக்கும் இடைப்பட்ட பகுதியான வசாவிளான் உத்தரமாதா தேவாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றின் காணிகளே இவ்வாறு நேற்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டன.

இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் வசாவிளான் J/245 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட நிலப்பகுதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

fd

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg