Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு

In இலங்கை
Updated: 09:02 GMT, Dec 1, 2017 | Published: 04:26 GMT, Dec 1, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Ravivarman
1561589001river

நில்வளா, கின் கங்கை மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையின் காரணமாக 13 மாவட்டங்களில் பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் பதிவாகியுள்ளதாகவும், குறித்த மாவட்டங்களில் 20000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும், 1000 பேர் வரையிலேயே பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரையில் 7 பேர் மரணித்துள்ளதுடன், நாடு முழுவதும் மொத்தமாக 4 ஆயிரத்து 886 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)