Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட இங்கிலாந்தில் கடுமையான பனிப்பொழிவு

In
Published: 05:02 GMT, Dec 1, 2017 |
0 Comments
1187
icon_com
This post was written by : Suganthini

வட இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதாக, வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்படி பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) இதன் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்துச் செய்வதில் தாமதம் நிலவுமெனவும், அந்நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், வீதிகளில் பனிக்கட்டி உறைந்துள்ளதால், வாகனங்களைச் செலுத்தும்போது, முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வெப்பநிலை குறைவடைந்ததன் காரணமாகவே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.

snow 2
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg