Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜோர்டானுக்கு பிரித்தானியா உதவும் – தெரேசா மே

In
Published: 06:34 GMT, Dec 1, 2017 |
0 Comments
1082
icon_com
This post was written by : Suganthini

ஜோர்டானின் பொருளாதார வளர்ச்சிக்;கு பிரித்தானியா உதவுமென, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

ஜோர்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தெரேசா மே, ஜோர்டான் மன்னர் அப்துல்லாவை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியபோதே, இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.

ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டுள்ள பிரதமர் தெரேசா மே, ஜோர்டானுக்குப் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg