Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மின்தடை தொடர்பான முறைப்பாடுகளுக்கு அவசர இலக்கங்கள் அறிவிப்பு!

In இலங்கை
Updated: 07:32 GMT, Dec 1, 2017 | Published: 07:31 GMT, Dec 1, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Ravivarman
images

மின் விநியோகத்தடை குறித்த முறைப்பாடுகளுக்காக அவசரத் தொலைபேசி இலக்கங்களை இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

நாட்டின் அசாதாரண காலநிலையை அடுத்து பல பிரதேசங்களில் சீரான மின் விநியோகத்தை மேற்கொள்வதற்காகவே மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மின்வலு அமைச்சு 1901, இலங்கை தனியார் மின்சார நிறுவனம் 1910, இலங்கை மின்சாரசபை 1987 மற்றும் களுத்துறை மற்றும் றத்மலான பிரதேசங்களுக்கு 011 44 18 418 மற்றும் தென் மாகாணத்திற்கு 071 4 238 623 என்ற இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg