Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு’: பேரூந்தில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம்!

In இலங்கை
Updated: 15:32 GMT, Dec 1, 2017 | Published: 09:21 GMT, Dec 1, 2017 |
0 Comments
4685
This post was written by : Ravivarman

தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள பேரூந்து ஒன்றில் ‘இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள சர்வதேச நடனத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகத் தென்பகுதியில் இருந்து வந்த பேரூந்தின் பின்னாலேயே மேற்படி வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் தற்போது இனவாதம் களையப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG-3636

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg