Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸாரின் செயற்பாடு குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

In கனடா
Updated: 10:26 GMT, Dec 1, 2017 | Published: 10:26 GMT, Dec 1, 2017 |
0 Comments
1059
icon_com
This post was written by : Risha
image

கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் இனரீதியான செயற்பாடு மற்றும் பாகுபாடு பற்றிய பத்தாண்டு கால முறைப்பாடுகளில் ஒன்றை ஒன்ராறியோவின் மனித உரிமைகள் ஆணைக்குழு நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த விசாரணைகளின்படி, 2010ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2017ஆம் ஆண்டு ஜுன் 30ஆம் திகதி வரையான டொரொன்டோ பொலிஸ் சேவையின் நடவடிக்கைகள் ஆராயப்படவுள்ளன.

இதன்போது, பெரும்பாலும் கறுப்பின சமூகத்தினருக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)