Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு!

In இலங்கை
Published: 10:29 GMT, Dec 1, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Ravivarman
DSC00265

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மலையகத்திலும் அசாதாரண காலநிலையின் தாக்கம் பெரிதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கு எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக 30.11.2017 அன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டன.

அத்துடன், விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் மேலதிக நீர் வழமையான வகையில் வெளியேறுவதுடன், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

இதனால் நீர்த்தேக்கப் பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC00270

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)