Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியா- சீனா இடையே 2 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தங்கள்

In கனடா
Updated: 11:08 GMT, Dec 1, 2017 | Published: 11:07 GMT, Dec 1, 2017 |
0 Comments
1047
icon_com
This post was written by : Risha
onta

ஒன்ராறியா மற்றும் சீன நிறுவனங்களுக்கு இடையே சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் வணிகம் சார்ந்த மாநாடொன்றில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற ஒன்ராறியோ முதல்வர், நிகழ்வை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த முதல்வர், சீனாவுடனான ஒப்பந்தங்களின் மூலம், ஒன்ராறியோவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

குறித்த சீன விஜயத்தின் போது ஒன்ராறியோ முதல்வர், அறிவியல், தொழில்நுட்பம், விவசாய உணவு மற்றும் வாகன துறைகளை சார்ந்த சீன வணிக பிரதிநிதிகளை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg