Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியன்மார் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்து

In உலகம்
Published: 11:33 GMT, Dec 1, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Suganthini
pop

மியன்மாரைச் சேர்ந்த  முஸ்லிம்கள் தொடர்பாக தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, பரிசுத்த பாப்பரசர் வலியுறுத்தியுள்ளார்.

மியன்மாருக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு பங்களாதேஷ் சென்றுள்ள பாப்பசர் நேற்று (வியாழக்கிழமை) இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

மேலும், பங்களாதேஷிலுள்ள அகதிகளுக்கு உதவுவதற்காக உடனடி நிவாரண உதவிக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, மியன்மாருக்குச் சென்றிருந்த பாப்பரசர் உரையாற்றியபோது, ‘ரோஹிங்கியா முஸ்லிம்கள்’ என்ற பதத்தை தவிர்த்திருந்தார்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘ரோஹிங்கியா முஸ்லிம்கள்’ என்ற பதத்தை பயன்படுத்த வேண்டுமென்று மனித உரிமைக் குழுக்கள் வலியுறுத்தியிருந்தன. இருப்பினும், அப்பதத்தைப் பயன்படுத்துவது, அந்நாட்டிலுள்ள கத்தோலிக்கர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துமென்று பாப்பரசரிடம், மியன்மாரிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபை கூறியிருந்தது. இதனையடுத்து, அவர் தனது உரையின்போது ‘ரோஹிங்கியா முஸ்லிம்கள்’ என்ற பதத்தை தவிர்த்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)