Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விசுவாசம் திரைப்படத்தில் அனுஷ்கா!

In சினிமா
Updated: 14:49 GMT, Dec 1, 2017 | Published: 11:33 GMT, Dec 1, 2017 |
0 Comments
1219
This post was written by : Vithushagan

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் `விசுவாசம்’ படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க நடிகை அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் இளமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண் அஜித் உடல் எடையையும் குறைத்து உடற்கட்டுடன் இருக்கிறாராம்.

கிராமத்து பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க, அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அனுஷ்கா ஏற்கனவே அஜித்தின் `என்னை அறிந்தால்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg