Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரற்ற காலநிலையால் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 11:43 GMT, Dec 1, 2017 | Published: 11:43 GMT, Dec 1, 2017 |
0 Comments
1260
This post was written by : Ravivarman

புசல்லாவ, ஓ.ஆர்.சி பிரிவில் தொடர்மழை காரணமாக மின்சார விநியோகக் கம்பி அறுந்து வீழ்ந்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் 28 வயதுடைய களு என்று அழைக்கப்படும் எஸ். அருணசாந்த என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக புசல்லாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளைப் புசல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்த இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMG_6728 IMG_6713 IMG_6710

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg