Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் சிறந்த கிறிஸ்மஸ் விடுமுறை தலமாகிறது கியூபெக்

In கனடா
Published: 11:47 GMT, Dec 1, 2017 |
0 Comments
1061
icon_com
This post was written by : Risha
chris

உலகில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் நாடுகளின் தரவரிசையில் கனடாவின் கியூபெக் நகரம் இடம்பிடித்துள்ளது.

இந்த தரவரிசையில் கியூபெக் நகரானது எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளை கவரும் நாடுகளின், உலக தரவரிசையில் கியூபெக் இதற்கு முன்னரும் பல தடவைகள் இடம்பிடித்துள்ளது.

கியூபெக்கானது, ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்யவிக்-ஐ விட முன்னிலையிலும், அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்திலுள்ள ஹொனலுலு நகருக்கு அடுத்த நிலையிலும் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)