Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளப்பெருக்கிற்கு முகம் கொடுப்பதற்கு 50 கடற்படை குழுக்கள் தயார்!

In இலங்கை
Published: 12:24 GMT, Dec 1, 2017 |
0 Comments
1216
icon_com
This post was written by : Anojkiyan
nav

வெள்ளப்பெருக்கிற்கு முகம் கொடுப்பதற்காக 50 கடற்படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் ரோஹன அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடுமையாக மழை பெய்துவரும் நிலையில், இதனால் எதுவும் அசாம்பாவிதங்கள் ஏற்படுமானால் இதனை விரைவாக எதிர்கொள்வதற்கு அவர்கள் தங்களது பங்களிப்பை வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளப்பெருக்கிற்கு முகம் கொடுப்பதற்கு ஏற்கனவே காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஒன்பது கடற்படை குழுக்கள், அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)