Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய குடியிருப்புகளை அமைத்து தங்க வைக்க வேண்டும் – நோர்வூட் மக்கள் கோரிக்கை!

In இலங்கை
Published: 12:22 GMT, Dec 1, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Ravivarman
DSC09398

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்படாத வகையில் புதிய குடியிருப்புகளை அமைத்துத் தங்க வைக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக பாதிக்கப்பட்ட நோர்வூட்  மக்கள் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் பகுதியில் கடும் மழையினால் பாதிக்கப்பட்டு நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 81 குடும்பங்களைச் சேர்ந்த 360 பேர் பாதுகாப்பு கருதி தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பகுதியில் ஆற்றோர பிரதேச குடியிருப்புகளில் வாழ்ந்து வந்தவர்களுள் ஆண்கள் 171 பேரும், பெண்கள் 189 பேருமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உலர் உணவு வசதிகளை அம்பகமுவ இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக கிராம சேவகரின் உதவியுடன் வழங்கப்பட்டு வருகின்றது.

DSC09404 DSC09394

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)