Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

BMW நிறுவனத்தின் புதிய கார் அறிமுகம்!

In வணிகம்
Published: 13:02 GMT, Dec 1, 2017 |
0 Comments
1189
icon_com
This post was written by : Vithushagan
625.0.560.320.160.700.053.800.668.160.90

ஆடம்பர கார்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும்  BMW  நிறுவனம்  BMW i8 Roadster எனும் புத்தம் புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப் புதிய கார் மணிக்கு 62 மைல்கள் எனும் வேகத்தினை 4.6 செக்கன்களில் சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன் உடற்பாகங்கள் அலுமினியம் மற்றும் கார்பன் நார்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் eDrive  எனும் தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் இதற்காக அதியுயர் மின்னழுத்த வேறுபாடு கொண்ட மின்கலமும் தரப்பட்டுள்ளது.

இக் காரானது 2019ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு வவுள்ளதாகவும் மிகவும் கவர்ச்சிகரமானதாக காணப்படும் குறித்த காரின் விலை 150,000 டொலர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg