Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூமியைப் போன்ற சூழலை செவ்வாயில் உருவாக்க நாசா முயற்சி!

In அறிவியல்
Updated: 13:14 GMT, Dec 1, 2017 | Published: 13:14 GMT, Dec 1, 2017 |
0 Comments
1151
This post was written by : Vithushagan

செவ்வாய் கிரகம் தொடர்பில்  ஆராய்ந்து வரும் நாசா நிறுவனம் பூமியைப் போன்ற சூழலை செவ்வாய் கிரகத்தில் ஏற்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றது.

இதில் ஒரு அங்கமாக செவ்வாய் கிரகத்தில் உள்ள மண்ணைப் போன்ற மாதிரியை நாசா உருவாக்கியுள்ளது. இந்த மண்ணில் மண்புழுக்களை ஆராய்ச்சியாளர் குழு ஒன்று வளர்த்துள்ளது.

மண்புழுக்கள் குறித்த மண்ணில் சிறப்பாக வளர்வதுடன் துளைத்து உட்செல்லக்கூடியதாகவும் இருக்கின்றதாகவும் இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மண் புழுக்கள் வாழ்வது சாத்தியம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வானது வாஷிங்டன் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg