Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு

In இலங்கை
Updated: 16:17 GMT, Dec 1, 2017 | Published: 14:46 GMT, Dec 1, 2017 |
0 Comments
1193
icon_com
This post was written by : Anojkiyan
lank

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்த அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 52 பேர் காயமடைந்துள்ளதுடன், 05 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 61,125 பேர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

நாடுமுழுவதும் அனர்த்தம் இடம்பெறலாம் என்ற அபாயமிக்க 30 பிரதேசங்களில் 901 பேர் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படக் கூடிய மாவட்டங்களாக நுவரெலியா, பதுளை, மாத்தளை, இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை முதலான மாவட்டங்கள் பெயரிடப்பட்டுள்ளன. குறிப்பாக இரத்தினபுரியின் – கொலன்ன மற்றும் பதுளையின் அல்துமுள்ள, பண்டாரவளை முதலான பிரதேச செயலகங்களுக்கும் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)