Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் சங்கமித்ரா திரைப்படம்!

In சினிமா
Updated: 15:15 GMT, Dec 1, 2017 | Published: 15:15 GMT, Dec 1, 2017 |
0 Comments
1232
This post was written by : Vithushagan

இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா’ படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும்  இந்த படத்தின்  எப்போ படப்பிடிப்பை  எதிர்வரும்  ஏப்ரல் 14ஆம் திகதி தமிழ் வருடப் பிறப்பு அன்று ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த படத்தில் நடிகை திஷா படானி, நடிகர்கள் ஜெயம் ரவி, ஆர்யா உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். முக்கியமாக இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg