Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனர்த்தங்களின் போது உதவும் படையினருக்கு ஜனாதிபதி பாராட்டு!

In இலங்கை
Published: 15:03 GMT, Dec 1, 2017 |
0 Comments
1056
icon_com
This post was written by : Anojkiyan
maithri20151003

நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது, உதவும் இராணுவத்தினர், பொலிஸார், குடியியல் பாதுகாப்பு பணியாளர்கள் ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற, தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “அனர்த்தத்தினால் பல உயிர்சேதங்களும், உடமை சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த நேரத்தில் மக்களின் துன்பத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்கான உதவிகளையும் செய்வது அவசியமாகும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg