Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கை சின்னம்-வெற்றிலை சின்னத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போட்டி!

In இலங்கை
Updated: 16:17 GMT, Dec 1, 2017 | Published: 15:10 GMT, Dec 1, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Anojkiyan
slfp-1

கை சின்னம் அல்லது வெற்றிலை சின்னத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், நடைமுறைக்கு சாத்தியமற்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனால், அவர்களுடனான கலந்துரையாடல்கள் முறையாக இடம்பெறவில்லை

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கமொன்றை உருவாக்க முயற்சித்தனர்” என குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)