Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலகுவான பீட்ரூட் துவையல் செய்யும்முறை

In
Updated: 17:12 GMT, Dec 1, 2017 | Published: 17:12 GMT, Dec 1, 2017 |
0 Comments
1343
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

துருவிய பீட்ரூட் – கால் கிலோ
இஞ்சி – ஒரு துண்டு
பச்சைமிளகாய் – 4
தேங்காய்ப்பூ – கால் கப்(நறுக்கிய)
கறிவேப்பிலை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு
கடுகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் (சோம்பு) – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – அரைப்பாகம்
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் ஒரு தட்டையான பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி அதில் கடுகு, சீரகம், வெங்காயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

பின்னர் துருவிய பீட்ரூட், இஞ்சி, பச்சைமிளகாய், தேங்காய்ப்பூ உப்பு எல்லாவற்றையும் பச்சையாக நன்றாக அரைக்கவும். அரைத்தவற்றை தாளித்ததையுடன் கலந்து எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg