Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Toys R Us இருபத்தைந்து நிலையங்களை மூட தயாராகிறது

In வணிகம்
Updated: 05:32 GMT, Dec 2, 2017 | Published: 05:32 GMT, Dec 2, 2017 |
0 Comments
1037
icon_com
This post was written by : Risha
toye

அமெரிக்க விளையாட்டு பொருள் விற்பனையாளரான Toys R Us  பிரித்தானியாவிலுள்ள நான்கில் ஒரு பங்கு நிலையங்களை மூட தீர்மானித்துள்ளது.

இதனால், நூற்றுக் கணக்கானோர் வேலையிழக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் 106 விற்பனை நிலையங்கள் காணப்படுகின்ற நிலையில், அதில் சுமார் 25 விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.

1980ஆம் ஆண்டு முதல் அனைவராலும் பெரிதும் கவரப்பட்ட இவ்விற்பனை நிலையமானது, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் திறந்திருக்கும் எனவும் அதன் பின்னரே மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg