Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் நியூஸிலாந்து

In கிாிக்கட்
Updated: 06:45 GMT, Dec 2, 2017 | Published: 06:44 GMT, Dec 2, 2017 |
0 Comments
1104
icon_com
This post was written by : Elakkiya
prv_1512194280

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து ஆட்டநேர நிறைவில் 127 ஓவர் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 447 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அணியின் சார்பில் கிரான்ட் ஹோம் 105 ஓட்டங்களையும் டெய்லர் 93 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். டொம் பிளண்டல், டிரென்ட் போல்ட் ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 45.4 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 134 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)