Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அறிவிக்கும் சாத்தியம்!

In
Published: 06:37 GMT, Dec 2, 2017 |
0 Comments
1339
icon_com
This post was written by : Suganthini

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அமெரிக்கா அங்கிகரித்து அறிவிக்கும் சாத்தியம் காணப்படுவதாக, சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் வாரம் அறிவிக்கத் தீர்மானித்துள்ளார். இருப்பினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லையெனவும், அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும், ஜெருசலத்தை தமது நாடுகளின் தலைநகரமென்று கூறி வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்தால், மேலும் பதற்றம் அதிகரிக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg