Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா பாடசாலைக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உதவி

In இலங்கை
Updated: 07:29 GMT, Dec 2, 2017 | Published: 07:28 GMT, Dec 2, 2017 |
0 Comments
1065
icon_com
This post was written by : Risha
ffdg

வவுனியா மதியாமடு விவேகானந்தா வித்தியாலயத்திற்கு தேவையான பாடசாலை உபகரணங்கள், வட மாகாண சபை உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதியிலிருந்து இந்த உபகரணங்கள் குறித்த பாடசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பாடசாலைக்கான பாண்ட் வாத்தியத்தையும், தியாகராஜ மற்றும் மயூரன் இணைந்து கதிரைகளும், சத்தியலிங்கம் குடிநீர்தாங்கியும் வழங்கி வைத்தார்.

பாடசாலை அதிபர் சி.சிவராசா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் என பெரும்பாலானோர் கலந்துக் கொண்டனர்.

fghfghj fhfgh

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg