Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜயந்த விஜேசேகர சு.கட்சியுடன் இணைவு!

In இலங்கை
Published: 08:45 GMT, Dec 2, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Ravivarman
Untitled

தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளரும், திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர இன்று (சனிக்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்ட அவரை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக ஜனாதிபதி நியமித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் அவர் அரசியலில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

v

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg