Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பப்பாளி – முளைக்கட்டிய பயறு சலட்

In
Updated: 08:51 GMT, Dec 2, 2017 | Published: 08:50 GMT, Dec 2, 2017 |
0 Comments
1058
icon_com
This post was written by : Risha
paya
தேவையான பொருட்கள் :
பப்பாளி – ஒன்று ,
முளைகட்டிய பாசிப்பயறு – 50 கிராம்,
எலுமிச்சைச் சாறு – ஒரு தேநீர்கரண்டி,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – சிறிய துண்டு,
கொத்தமல்லி – சிறிதளவு,
தேன் – 2 தேநீர்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பப்பாளியின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முளைகட்டிய பாசிப்பயறை வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேன், பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் அதனுடன் பப்பாளி மற்றும் வேக வைத்த முளைக்கட்டிய பயறு ஆகியவற்றை சேர்த்துக் கிளறி, பரிமாறவும்.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)