Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிறீஸுக்கு துருக்கிய ஜனாதிபதி ஏர்டோகன் விஜயம்!

In
Updated: 09:00 GMT, Dec 2, 2017 | Published: 09:00 GMT, Dec 2, 2017 |
0 Comments
1104
This post was written by : Suganthini

துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன், அடுத்த வாரம் கிறீஸுக்கு செல்லவுள்ளதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 7ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கிறீஸ் செல்லும் துருக்கிய ஜனாதிபதி ஏர்டோகன், கிறீஸ் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடத் தீர்மானித்துள்ளார்.

இதன்போது இருதரப்பு உறவு, பாதுகாப்பு நடவடிக்கை, அகதிகள் விவகாரம் ஆகியவை தொடர்பாக கூடிய கவனம் செலுத்தவுள்ளதாகவும், அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg