Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க.வுக்கு ஒரு போதும் பின்னடைவு ஏற்படாது: செல்லூர் ராஜூ

In இந்தியா
Updated: 10:21 GMT, Dec 2, 2017 | Published: 10:21 GMT, Dec 2, 2017 |
0 Comments
1253
This post was written by : Vithushagan

தொப்பி சின்னம் யாருக்கு கிடைத்தாலும் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படாது  என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர்ராஜூ மதுரையில் இன்று ( சனிக்கிழமை) விழாவில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க. எப்போதும் வெற்றிவாகை சூடிய இயக்கம். இப்போது இரட்டை இலை சின்னமும் கிடைத்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதுசூதனன் படித்தவர். பண்பாளர். திறமை மிக்கவர். எங்கள் கட்சியின் அவைத் தலைவராக உள்ளார். எனவே ஆர்.கே.நகர் மக்கள் அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு தருவார்கள் என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg