Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒதியமலைப் படுகொலை நினைவேந்தல்!

In இலங்கை
Published: 09:49 GMT, Dec 2, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Ravivarman

ஒதியமலையில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (சனிக்கிழமை) ஒதியமலை பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, வட.மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட.மாகாணசபை உறுப்பினர் க.வ.கமலேஸ்வரன் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1984.12.02 அன்று 32 அப்பாவிப் பொதுமக்களை ஒதியமலையில் இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

IMG_3708 IMG_3705 IMG_3704

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg