Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவுடன் கூட்டு சேர போவதில்லை, தனித்து போட்டியிட தயார் – சுதந்திரக்கட்சி

In இலங்கை
Published: 09:54 GMT, Dec 2, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Arul Jesu
isra

உள்ளுராட்சிசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராக இருப்பதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறதேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாதிவெல பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறினார்.

தற்போதைய சூழலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிரணியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுவதற்கு தயார் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் உள்ளுராட்சி சபைகளை வெற்றிக்கொள்ள மஹிந்த அணி பல சுவாரஸ்யமான கதைகளை கூறி கனவு காணுவதாகவும், அந்த கனவு ஒருபோதும் நனவாகவாகது எனவும் அவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg