Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குளிர் காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?

In
Updated: 10:13 GMT, Dec 2, 2017 | Published: 10:13 GMT, Dec 2, 2017 |
0 Comments
1165
This post was written by : Risha

குளிர்காலத்தில், சருமத்தின் மென்மைத் தன்மையை பராமரிப்பது என்பது பெரும்பாலும் பெண்களுக்கு பாரிய பிரச்சினையாக இருக்கும்.

இதனை சமாளிக்க இதோ சில வழிமுறைகள்,
இக்காலப்பகுதியில் சவர்க்காரத்திற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம்.

தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் தேங்காய் எண்ணெய் தேய்த்து பின்னர் குளிக்கலாம்.

அதேவேளை, குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை உதடு வெடிப்பு. இதற்கு, வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg