Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாடிக்கையாளர் சேவையை உறுதிப்படுத்த கோரிக்கை

In
Published: 10:02 GMT, Dec 2, 2017 |
0 Comments
1096
icon_com
This post was written by : Suganthini
rb

ஸ்கொட்லாந்திலுள்ள ரோயல் வங்கியானது அதன் கிளைகளை மூடத் தீர்மானித்துள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கான வங்கிச் சேவையை உறுதிப்படுத்துமாறு, ஸ்கொட்லாந்து அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்கொட்லாந்திலுள்ள ரோயல் வங்கியானது அதன் 259 கிளைகளை மூடத் தீர்மானித்துள்ளதுடன், 680 வேலைவாய்ப்புகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

வங்கியின் செலவுகளைக் குறைக்கும் நோக்கிலும், இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வங்கி கூறியுள்ளது.

இதனையடுத்தே, வாடிக்கையாளர்களுக்கான சேவை உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென, ஸ்கொட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது.

நாளாந்தம் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய சேவை வழங்குவதை உறுதிப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஸ்கொட்லாந்து வர்த்தக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)