Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஞாபகமறதிக்கு தீர்வு இதோ!

In
Updated: 10:31 GMT, Dec 2, 2017 | Published: 10:31 GMT, Dec 2, 2017 |
0 Comments
1428
This post was written by : Risha

ஞாபகமறதியைப் போக்கவும், மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் ஆக்கினை முத்திரை உங்களுக்கு மிகவும் பயன்தருவதாக அமையும்.

செய்முறை:
அமர்ந்த நிலையில், வலது கை விரல்களின் நுனிகளை இடது கை விரல்களின் நுனிகளுடன் தொட்டுக்கொண்டு இருக்கும்படி வைக்க வேண்டும். நடுவில் கூடு போன்ற பகுதி இருக்கும். இதை, ஒருநாளைக்கு மூன்று முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.

இதனை செய்வதன் மூலம், மூளையின் சக்தி அதிகரிப்பதுடன், மூளைக்குச் செல்லும் ஒக்சீசன் அளவும் அதிகரிக்கும். இதனால் ஞாபகமறதி பிரச்சினை தீரும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg